பாலில் செஞ்ச உடம்பா இது!.. பசங்களை படாப்படுத்தும் நடிகை ஆண்ட்ரியா...
சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டிருந்தவர் ஆண்ட்ரியா. சிறுமியாக இருக்கும் போதே இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். அப்படியே சினிமாவிலும் பாட துவங்கினார். குரல் நன்றாக இருக்கவே நடிகைகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்தார்.
ஸ்டைலீஷ் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இவரை நடிகையாக மாற்றினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.
தமிழில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டும் நடித்து வருகிறார். வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் 2 ஆகிய திரைப்படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: எப்பவும் பாதிதான் மூடுவேன்!.. அரைடவுசரில் அம்சமா காட்டும் ரகுல் ப்ரீத்சிங்…
தற்போது மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் திரைப்படங்களில் பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில், அழகான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.