Connect with us
andrea

Entertainment News

குட்ட கவுனில் குளுகுளு கவர்ச்சி!….தொடையை காட்டி சூடேத்தும் ஆண்ட்ரியா….

கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகி பின் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. இவர் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது.

ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

andrea

ஒருபக்கம், திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

andrea

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

andrea

இந்நிலையில், மேடை நிகழ்ச்சியில் குட்டைகவுனில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top