போட்டோவே அள்ளும்!...வீடியோ சும்மா அதிருது!...அசத்தலான லுக்கில் ஆண்ட்ரியா...

தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா. புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது.
ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை, மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.
நடிப்பது மட்டுமில்லாமல் திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார்.மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம் ரசிகர்களை கவரும் வண்னம் அழகான மற்றும் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் புடவை அணிந்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் ஏற்கனவே பகிர்ந்த நிலையில், தற்போது அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.
https://www.instagram.com/reel/Cd-KYOWoo2b/?utm_source=ig_web_copy_link