எப்படி பாத்தாலும் ஒன்னும் தெரியல..! ஏக்கத்துடன் பார்க்க வைக்கும் ஆண்ட்ரியா..

தமிழ் திரையுலகின் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவின் ஹிட் ஹீரோயின்களில் டாப் இடத்தை பிடித்திருப்பவர். கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகி பின் நடிகையாக மாறியவர். கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் .
அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் விஜய் உடன் நடித்திருந்தார்.
நடிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அழகிய நடிகை, சிறந்த பாடாகி, செம மாடர்ன் பொண்ணு என தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். இவரது திறமையான நடிப்பை கண்டு இயக்குனர் போட்டிப்போட்டுக் கொண்டு வாய்ப்புகள் கொடுப்பார்கள்.
மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகச்சிறந்த திறமைசாலியாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறார் மற்றும் சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.