Connect with us

கிட்ட வந்து பாருங்க பாய்ஸ்… கண்ண மூடி கட்டி இழுக்கும் ஆண்ட்ரியா!

andrea

Entertainment News

கிட்ட வந்து பாருங்க பாய்ஸ்… கண்ண மூடி கட்டி இழுக்கும் ஆண்ட்ரியா!

மெல்லிய உடையில் மேனியை காட்டி போஸ் கொடுத்து மெய்மறக்கவைத்த ஆண்ட்ரியா!

ஒல்லி பெல்லி லுக்கில் மாடர்ன் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகையும், வெஸ்டர்ன் படகியுமான இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார். அந்த திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.

andrea 1

andrea 1

அதன் பிறகு திரைப்படங்களுக்கு பாடல் பாடிக்கொண்டு ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: அசத்தலான கதையில் விஜயகாந்த் மகன்…நைசா ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சசிகுமார்…!

andrea 2

andrea 2

இதனிடையே சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கிளாமர் காட்டி வரு வேதிகா தற்போது மெல்லிய உடையில் மேனியை கண்ணாடி போல் காட்டி கண்களை மூடி கவர்ச்சி போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் போஸுக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top