Home > Entertainment > அரைகால் டவுசர்லா அப்படியே தெரியுது அழகு!..லெக் பீஸ் காட்டி பீலிங்ஸ் ஏத்தும் நடிகை...
அரைகால் டவுசர்லா அப்படியே தெரியுது அழகு!..லெக் பீஸ் காட்டி பீலிங்ஸ் ஏத்தும் நடிகை...
by சிவா |

X
எங்க பாட்டன் சொத்து என்கிற படத்தில் நடித்தவர் அனிகா விக்ரமன். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு எந்த சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை.
எனவே, மற்ற நடிகைகள் போல கவர்ச்சியாக போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
Next Story