தொடையழகில் ரம்பாவேயே மிஞ்சுறுவாங்க போல! ரசிகா்களை சூடேத்தும் அனிகா!

Published on: May 9, 2022
anika
---Advertisement---

குட்டி நயன்தாரா என்று வா்ணிக்கப்படும் அனிகா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். என்னை அறிந்தால் படத்தில் அனிகா நடித்துள்ளாா். பின் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்து எல்லா தரப்பு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

சின்ன வயதிலும் நல்ல நடிப்பு திறமை உள்ள நடிகை என்று கொண்டாடி வருகிறார்கள் இவரது ரசிக பெருமக்கள். நயன்தாராவின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா அவரை போலயே முக ஜாடை கொண்டிருப்பது தான் ஆச்சர்யம். தமிழ் மட்டும் அல்லாது பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

anika

இப்போது டீனேஜ் வயசுக்கு வளர்ந்து ஹீரோயின் ஆக ஆசையோடு துடித்துக்கொண்டிருப்பவர் அனிகா சுரேந்திரன். இது தவிர பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.அனிகா வயதிற்கு ஏற்ற மாதிரி இல்லாமல் நாயகியாக நடிக்க வேண்டும் ஆசையால் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகா்ளை உற்சாகத்தில் வைத்திருந்தார்.

anika

மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அனிகா அங்கு குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயின் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

anika

இந்நிலையில் மூட்டி கால் தெரிய சுவரில் சாய்ந்து தன்னுடைய எடுப்பான அங்கங்களை காட்டி போஸ் கொடுத்து நிற்கும் க்யூட்டான போட்டோவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா வர வர டிரெஸ் மேலே ஏறி கிட்டே போகுது என்று பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment