
Entertainment News
கும்முன்னு சேலையில் போஸ் கொடுத்த அஜித்தின் மகள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குட்டி நயன்தாரா என்றழைக்கப்படும் அனிகா. அஜித்திற்கு மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். இப்போது டீனேஜ் வயசுக்கு வளர்ந்து ஹீரோயின் ஆக ஆசையோடு துடித்துக்கொண்டிருப்பவர் அனிகா சுரேந்திரன். இது தவிர பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதற்கு முன்னர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்திருந்தார். நயன்தாராவின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா அவரை போலயே முக ஜாடை கொண்டிருப்பது தான் ஆச்சர்யம். இந்நிலையில் தற்போது திரை மூடியபடி கவர்ச்சி காட்டாமல் போஸ் கொடுத்து நல்லத்தனமாக லைக்ஸ் அள்ளியுள்ளார்.
அனிகா வயதிற்கு ஏற்ற மாதிரி இல்லாமல் நாயகியாக நடிக்க வேண்டும் ஆசையால் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ரசிகா்ளை உற்சாகத்தில் வைத்திருந்தார். தற்போது தனது இன்டாகிராமில் அழகான மஞ்சள் நிறத்தில் சேலை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து இணையதள வாசிகள் இப்போது தான் நீ வயதிற்கு ஏற்ற மாதிரி உடையணிந்து மாஸாக இருக்கிறாய் என்று புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.