Connect with us

Entertainment News

இது பொண்ணா இல்ல பொம்மையா…? நயன்தாராவை மிஞ்சும் அழகில் ரீல் மகள்!

அனிகாவின் அழகிய போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!

anika 1

anika 1

கேரளாவை பூர்வமாக கொண்டவரான நடிகை அனிகா குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்றிருக்கிறார். இவர் நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்தார்.

anika 2

anika 2

இந்த பபிடத்தின் மூலம் அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. அஜித்தின் மகள் என்றே இன்னுமும் அவரை அடையாளம் காண்கின்றனர் ரசிகர்கள். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது டீனேஜ் வயசில் இருக்கும் அவர் அவ்வப்போது கவர்ச்சி காட்டி ஷாக் கொடுப்பார்.

anika 3

anika 3

இதையும் படியுங்கள்: இவ்ளோவ் பெரிய பொண்ணா… சுவிட்சர்லாந்தில் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய ஸ்ரீதேவி!

anika 4

anika 4

இந்நிலையில் தற்போது அழகிய உடையணிந்து செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு உள்ளாகி லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் அள்ளியுள்ளார். இந்த அழகு நயன்தாராவையே மிஞ்சிடுச்சேமா…

google news
Continue Reading

More in Entertainment News

To Top