
Cinema News
தொடை தூக்கியதால் கிழிந்ததா ஆடை? காட்டிற்குள் கவர்ச்சி காட்டிய அனிகா!
மஞ்ச காட்டு மைனாவாக கவர்ச்சி தூக்கலா காட்டிய அனிகா!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.
அதையடுத்து விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவரது நடிப்பு திறமையை கண்டு அப்பா, மகள் சென்டிமென்டை கண்டும் உருகினர். இதையடுத்து போதும் குழந்தையாக நடித்தது இனிமே நானும் இறங்குறேன் ஹீரோயினா என்றவாறு கவர்ச்சி உடைகளை அணிந்து கிளாமர் காட்டி விதவிதமாய் போஸ் கொடுத்து வருகிறார்.

anika
இதையும் படியுங்கள்: ட்ரெஸ் அங்கங்கே கிழிஞ்சு தொங்குது.. ஆனாலும் இது செம ஹாட்டுதான்!!
இந்நிலையில் தற்போது அடர்ந்த காட்டிற்குள் மஞ்சள் நிற உடையில் தொடை கவர்ச்சியை ஹாட்டாக காட்டி சமூகவலைதளவாசிகளின் எக்குத்தப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இதனை பார்த்து கிண்டலாக, தொடையை தூக்கியதால் அந்த ஆடை கிழிஞ்சுடுச்சா அனிகா? என்றெல்லாம் ட்ரோல் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.