“இன்ஸ்டாகிராம் பக்கத்தை தெறிக்கவிடும் தல அஜித்தின் ரீல் மகள் அனிகா..!- மனச அள்ளுது மச்சி..!

Published on: June 29, 2023
anikha surendran
---Advertisement---

அஜித்தின் ரீல் மகளாக மக்கள் மத்தியில் பெயர் பெற்ற அனிகா சுரேந்திரன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து தமிழ் திரையுலகில் இவர் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

anikha surendran
anikha surendran

அந்த குழந்தையை எப்படி இன்ஸ்டாகிராம் பக்கத்தை தெறிக்க விடக்கூடிய அளவு படு பிஸியாக ஒவ்வொரு நாளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி எடுக்கிறார் என்று கேட்கத் தோன்றும் வகையில் அவர் வெளியிடக்கூடிய ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போட்டோஸ்சும் ரசிகர்களின் மனதில் ஆசையை தூண்டி விடுகிறது.

18 வயதை எட்டிப் பிடித்திருக்கும் இவர் மிருதன், விசுவாசம், நானும் ரவுடிதான் போன்ற படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். அடுத்து தெலுங்கு படகுலத்தில் இவர் ஹீரோயினியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்த போது அந்த வாய்ப்பை நழுவ விடாமல் சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஊசிகள் மீடியாவில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மைக்காலத்தில் மாலத்தீவுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள் மட்டுமல்லாமல் தினம் தினமும் தனது மேனி அழகை அழகாக வெளிப்படுத்தக் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்துவார்.

anikha surendran
anikha surendran

பொது இவரது புகைப்படங்களை பாட்டு வரும் ரசிகர்கள் அஜித்தோடு குட்டியுண்டு பெண்ணாக நடித்த இவரா இது போன்ற புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று மலைத்துவிட்டார்கள் மேலும் இவரது ஒவ்வொரு போட்டோவும் கவர்ச்சியில் கலக்கி வருகிறது என்றுதான் கூற வேண்டும்.

இதமாக மாடர்ன் உடைகளில் மட்டுமல்லாமல் புடவையைக் கட்டிக் கொண்டும் ஷோக்காக இவர் போடுகின்ற போட்டோஸ் ஒவ்வொன்றும் பசு மரத்து ஆணி போல 2கே கிட்ஸ் மனதில் பதிந்து விடுகிறது.

இதனை அடுத்து புதிய தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.