உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்!.. கட்டழகை நச்சின்னு காட்டும் அஜித் ரீல் மகள்...
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சிறுவயது முதலே மலையாள படங்களில் நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் ஆகியோர் நடித்து வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அம்மா திரிஷா இறந்துவிடவே அஜித்தின் அரவணைப்பில் வாழும் சிறுமியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடித்து உருவான விஸ்வாசம் படத்திலும் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: என்னை விட அந்த நடிகையைத்தான் பெருமையா பேசுனாங்க! ஆனா வந்து நின்னேன்ல!.. கெத்து காட்டும் சமந்தா!…
இந்த படத்தில் அவருக்கு அதிமான காட்சிகள் இருந்தது. இப்படத்தின் அழுத்தமான வேடத்தை புரிந்துகொண்டு அனிகாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உருக வைத்தார். அதன்பின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அனிகா டீன் ஏஜை எட்டியதும் கநாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டார்.
சினிமா வாய்ப்புகளை பெறுவதற்காக கிளுகிளுப்பான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஒருகட்டத்தில் கவர்ச்சி தூக்கலாகவும் காட்ட துவங்கினார். ஒருவழியாக ஓ மை டார்லிங் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க: ‘ஒருதடவ மட்டும் ப்ளீஸ்!…’ என்ற தனியார் டிவி… ஆதாரத்தை வெளியிட்டு பொங்கும் நடிகை… ஏங்க இப்டி!
அந்த படத்தில் உதட்டோடு உதடு முத்தம் வைக்கும் காட்சியிலும் துணிந்து நடித்து ரசிகர்களை கதிகலங்க வைத்தார். இந்நிலையில், சுடிதாரில் கட்டழகை காட்டி அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.