அந்த பச்ச மண்ணா இது!.. பிட்டு பட நடிகைக்கே டஃப் கொடுக்கும் விஸ்வாசம் பட நடிகை
கேரளாவை சேர்ந்தவர் அனிகா சுரேந்திரன். சிறுமியாக சில மலையாள படங்களில் நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்தில் இவரை கவுதம் மேனன் அறிமுகம் செய்து வைத்தார்.
அந்த படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருப்பார். அவர் இறந்துவிடவே அவரின் மகளான அனிகாவை அஜித் தனது சொந்த மகள் போல வளர்ப்பார்.
அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடியின் மகளாகவே நடித்திருப்பார். இந்த படத்தில் இவருக்கு அதிகமான காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அனிகாவும் நல்ல வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக நடித்திருந்தார். அதன்பின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் சிறுமியாக நடித்திருந்தார்.
அதன்பின் டீன் ஏஜை எட்டியவுடன் கதாநாயகியாக நடிக்கும் ஆசை அவருக்கு வந்தது. அதற்காக விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
சில புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாகவும் இருந்தது. ஓ மை டார்லிங் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியகவும் நடித்தார். அந்த படத்தில் முத்தக்காட்சியிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.
இனிமேல் சிறுமியாக நடிக்க மாட்டார் என தெரிகிறது. தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கவே முயற்சி செய்து வருகிறார். இதற்காக தற்போது தூக்கலாக கவர்ச்சி காட்டவும் துணிந்துவிட்டார்.
இந்நிலையில், பிட்டு பட நடிகை போல உடையணிந்து அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.