ஐயோ அன்லிமிட்டேட் சைஸ் அள்ளுது!.. ஜன்னல் வச்சி மொத்தமா காட்டும் அஜித்தின் ரீல் மகள்...

by சிவா |
anikha
X

கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சில மலையாள படங்களி்ல் சிறுமியாக நடித்துள்ளார். மம்முட்டி போட்ட சில ஹீரோக்களின் படங்களில் அவர்களின் மகளாக நடித்துள்ளார்.

anikha

தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் ஆகியோர் நடித்து வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தார்.

anikha

ஆனால், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார்.

anikha

விஜய் சேதுபதி நடித்திருந்த ‘மாமனிதன்’ படத்தில் சிறுமியாக நடித்திருந்தார். ஆனால், டீன் ஏஜை தாண்டிவிட்டதால் இனிமேல் மகளாக நடிக்க கூடாது என நினைத்தாரோ என்னவோ, கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.

anikha

அதற்காக அனிகாவும் மற்ற நடிகைகளை போல கவர்ச்சி உடைகளில் அங்கங்களை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.

anikha

திரையில் சிறுமியாக அனிகாவை பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்கள் அவர் பகிர்ந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ந்து போனார்கள்.

anikha

தெலுங்கில் ‘ஓ மை டார்லிங்’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். முதல் படத்திலேயே உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார்.

anikha

இந்நிலையில், ஜன்னல் வச்ச உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.

anikha

Next Story