தமன்னா ரேஞ்சுக்கு தொடையை காட்டும் அனிகா... இப்படி மாறிட்டியே செல்லம்!..
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
ஆனால், விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா தம்பதியின் மகளாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இப்படத்தில் இவருக்கு அதிக காட்சிகள் இடம் பெற்றிருக்கும்.
அனிகாவும் கதாபாத்திரத்தை புரிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உருகவைத்தார். அதன்பின் மாமனிதன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
தற்போது கதாநாயகியாவும் நடிக்க துவங்கியுள்ளார். அதுவும் முதல் படமே லிப்லாக் முத்தம் என ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மேலும், கிளுகிளுப்பான உடைகளில் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். அந்தவகையில், தமன்னா ரேஞ்சுக்கு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிரவைத்துள்ளது.