ப்ப்பா!.. அந்த பச்ச மண்ணா இது?!.. நைட் டிரெஸ்ல சூடேத்தும் அனிகா சுரேந்திரன்...
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர். தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷா மகளாக நடித்திருந்தார்.
மிருதன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிகா கதாநாயகியாக நடிக்க துவங்கியுள்ளார். முதன் முதலாக ஓ மை டார்லிங் எனும் தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் லிப்லாக் காட்சியிலும் நடித்து ஆச்சர்யப்பட வைத்தார்.
ஒருபக்கம், எப்படியாவது மார்க்கெட்டை பிடிப்பதற்காக நடிகைகள் வழக்கமாக செய்வது போல விதவிதமான கிளாமர் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், இரவு உடை போன்ற உடையில் கட்டழகை காண்பித்து அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.