பெட்ரூம்ல தெறிக்குது கிளாமரு!.. ஒருபக்கம் கழட்டி காட்டும் அனிகா!.. சூடான புள்ளிங்கோ!..
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் சிறுமியாக பல படங்களில் நடித்தவர் அனிகா சுரேந்திரன். 13 வயதுக்கு ஏற்றார்போல் சரியான சிறுமி வேடத்திற்கு நடிகை கிடைக்காமல் தவித்து வந்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு இவர் ஒரு வரப்பிரசாதமாக வந்தார்.
கவுதம் மேனன் இயக்கதில் அஜித், திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் ஆகியோர் நடித்து வெளியான என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமானார்.
அப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிகா கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் தேடி வருகிறார். தெலுங்கில் ஓ மை டார்லிங் என்கிற படத்தில் லிப்லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிரவிட்டார்.
மேலும், அனிகாவும் மற்ற நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
திரையில் அனிகாவை சிறுமியாக பார்த்த ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்து வருகிறார்.
இந்நிலையில், படுக்கையறையில் கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.