பால் கொழுக்கட்ட கணக்கா கும்முன்னு இருக்க!.. வசியம் செய்யும் அனிகா சுரேந்திரன்...
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சிறுமியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். மம்முட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு மகளாக நடித்துள்ளார்.
தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்துள்ளார். இவரை அஜித் மகள் போல் பாவிக்கும் படி அப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாகவே நடித்திருந்தார். இப்படத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் விஜய் சேதுபதி நடித்த ‘மாமனிதன்’ படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது கதாநாயகியாகவும் நடிக்க துவங்கியுள்ளார். ஓ மை டார்லிங் என இவர் நடித்த தெலுங்கு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் லிப்லாக் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஒருபக்கம், கதாநாயகிகளை போல கவர்ச்சி காட்டி புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், வெள்ளை நிற உடையில் அழகாக போஸ் கொடுத்து அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.