உன்ன பாத்தாலே ஜிவ்வுன்னு இருக்கு!.. குட்டி இடுப்பை காட்டி மயக்கும் அனிகா...
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி அப்படியே தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் - திரிஷா நடித்த என்னை அறிந்தால் படத்தில் சிறுமியாக அறிமுகமானார்.
அதன்பின் விஸ்வாசம், மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 15 வயது மகள் கதாபாத்திரம் எனில் இயக்குனர்களுக்கு இவர்தான் நியாபகம் வரும் அளவுக்கு மனதில் பதிந்துவிட்டார்.
ஆனாலும், தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிகா கதாநாயகியாகவும் நடிக்க துவங்கிவிட்டார். அதுவும் முதல் திரைப்படத்திலேயே லிப்லாக் காட்சியில் புகுந்து விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க: நூறு நாள் சாதனை படைத்த திரைப்படம்!.. நான்கு முறை பார்த்த எம்ஜிஆர்!.. !.. ஏன் பார்த்தாருனு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..
இவர் நடித்த ஓ மை டார்லிங் என்கிற திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அந்த பச்சை மண்ணா இது? என அதிரவிட்டுள்ளார்.
அதேபோல், கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இந்நிலையில், அனிகாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.