நல்லா ஊத்துக்குளி வெண்ண போல இருக்க!. விஸ்வாசம் நடிகைக்கு குவியும் லைக்ஸ்!...
கேரளாவை சேர்ந்த அனிகாவுக்கு சிறு வயது முதலே நடிப்பில் அதிக ஆர்வம். பல மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் அல்லது கதாநாயகியின் மகளாக நடிக்க துவங்கினார். மம்முட்டி மகளாகவும் ஒரு படத்தில் நடித்திருந்தார்.
அஜித் - திரிஷா நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் அஜித்தின் வளர்ப்பு மகளாக நடித்திருந்தார். அதன்பின் ஜெயம் ரவியுடன் மிருதன், நானும் ரவுடி என சில படங்களில் நடித்தார். ஆனால், விஜய் - நயன்தாரா ஜோடியின் மகளாக நடித்த விஸ்வாசம் படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
ஏனெனில், இந்த படத்தில் இவரை சுற்றியே கதை நடக்கும். எனவே, நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு பல காட்சிகளிலும் இருந்தது. அனிகாவும் சிறப்பாக நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டார். இந்த படத்திற்கு பின் சில படங்களில் சிறுமியாக நடித்த அனிகா தெலுங்கில் கதாநாயகியாக ஒரு படத்தில் நடித்தார்.
ஓ மை டார்லிங் என்கிற அந்த படத்தில் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சியில் நடித்து ரசிகர்களை அதிரவிட்டார் அனிகா. அதோடு, ‘நான் இப்ப பெரிய பொண்ணாயிட்டேன்’ என காட்டுவது போல மற்ற நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார்.
இந்நிலையில், சிவப்பு நிற உடையில் அழகை கும்மென காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘நல்லா ஊத்துக்குளி வெண்ண போல உடம்பு’ என அவரை வர்ணித்து வருகிறார்கள்.