சைடா காட்டினாலும் செம ஒர்த்து!.. பீச்சில் பிட்டு படம் காட்டும் அஜித் ரீல் மகள்...
கேரளாவை சேர்ந்த அனிகாவுக்கு சின்ன வயது முதலே சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. சிறுமியாக சில மலையாள திரைப்படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் சிறுமி நடிகைகளுக்கு பஞ்சம் நிலவுவதால் கோலிவுட் இயக்குனர்களின் பார்வை இவர் மீது திரும்பியது. கவுதம் மேனன் இவரை ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிக்க வைத்தார்.
திரிஷாவின் மகளாக சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அனிகா. அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக வந்தார். பல காட்சிகளும் அருமையான நடிப்பை வழங்கியிருந்தார்.
இதையும் படிங்க: சரக்கடிச்சி ஆட்டம்போட்டு வசமா மாட்டிய நடிகைகள்.. போதும் போதும் லிஸ்டு பெருசா போகுது..
மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். டீன் ஏஜை எட்டியதும் அனிகாவுக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. ஓ மை டார்லிங் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
அந்த படத்தில் உதட்டோடு உதடு முத்தம் வைத்து ஒரு காட்சியில் நடித்து அந்த ‘பச்ச மண்ணா இது?’ என ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
இனிமேல் கதாநாயகியாக மட்டுமே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களும் அதையேதான் பேசுகிறது.
அதாவது, அனிகாவும் சக நடிகைகள் போல கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை பகிர துவங்கிவிட்டார். அதுவும் சமீபகாலமாக அவர் வெளியிட்டும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. ஆடையை குறைத்து அதிர வைக்கும் அதிதி ஷங்கர்…
இதனால் அவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் வருகின்றனர். அந்த வகையில், கிளுகிளுப்பான உடையில் கடற்கரையில் அழகை காட்டி அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.