சிக்குன்னு இருக்கு பாப்பா!.. உன்ன பாத்தாலே மஜாதான்!.. நடுரோட்டில் அழகை காட்டும் அனிகா!..
மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் அனிகா சுரேந்திரன். 15 வயது சிறுமியாக பல படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் வளர்ப்பு மகளாக நடித்தார். இதுதான் அவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம்.
அதன்பின் சில படங்களில் நடித்தார். மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா - அஜித் மகளாக அனிகாவுக்கு கனமான வேடம். அதை புரிந்துகொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அனிகா. இந்த படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
விஸ்வாசம் படத்தின் கதையே அனிகா கதாபாத்திரத்தை சுற்றியே அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். திடீரென கதாநாயகியாக நடிக்கும் ஆசை ஏற்படவே அதற்காக வாய்ப்பு தேடினார். தெலுங்கில் அந்த வாய்ப்பு கிடைத்தது.
ஓ மை டார்லிங் என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்த அனிகா அந்த படத்தில் முத்தக்காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இனிமேல் மகள் வேடத்தில் நடிப்பாரா இல்லை கதாநாயாகியாக மட்டுமே நடிப்பாரா என்பது தெரியவில்லை. அவ்வப்போது அழகை காட்டி போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சாலையின் ஓரம் ஆட்டோவின் அருகே க்யூட்டாக நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை பெற்று வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து அதிர வைத்து வருகிறார். அனிகாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.