பார்ட்டி உடையில் பளபள மேனியை காட்டும் அனிகா.. சொக்கிப்போன ரசிகர்கள்...

anikha surendran
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.
தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அஜித்துக்கும், அவருக்குமான அப்பா - மகள் போன்ற அழகான உணர்வு ரசிகர்களை கவர்ந்தது.

anikha
அதன்பின் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்து கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார்.
தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிகா கதாநாயகியாகவும் நடிக்க துவங்கியுள்ளார். முதல் படத்திலேயே லிப்லாக் காட்சிகளில் துணிச்சலாக நடித்து ரசிகர்களை அதிரவிட்டார்.
ஒருபக்கம், இவரும் சக நடிகைகளை போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், பார்ட்டி உடையில் அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

anikha