
Entertainment News
உன்ன பாத்ததும் சில்லுன்னு இருக்கு!.. குட்டகவுனில் கிளுகிளுப்பு காட்டும் அனிகா..
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் இவர் குழைந்த நட்சத்திரமாக நடித்துள்ளார்.

anikha
தமிழில் என்னை அறிந்தால் படத்தில் நடிக்க துவங்கி விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். இந்த படம் மூலம் இவர் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
டீன் ஏஜை எட்டியுள்ள அனிகா தற்போது கதாநாயகியாக நடிக்க துவங்கியுள்ளார். ஓ மை டார்லிங் என்கிற திரைப்படத்தில் லிப்லாக் காட்சியில் புகுந்து விளையாடியிருந்தார்.
இவரை சின்ன பெண்ணாக பார்த்த ரசிகர்கள் இந்த டிரெய்லரின் இவரை பார்த்து ஆடிப்போயினர். ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், குட்டகவுன் அணிந்து அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anikha
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்