அந்த பச்ச மண்ணா இது!. கொழுக் மொழுக் உடம்பை காட்டி இழுக்கும் அனிகா சுரேந்திரன்...
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சில மலையாள திரைப்படங்களில் சிறுமியாக நடித்துள்ளார். கவுதம் மேனன் கண்ணில் படவே அவர் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் அறிமுகப்படுத்தினார்.
அந்த படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்தார்.
அதன்பின் மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அவர் இனிமேல் மகளாக நடிக்க கூடாது என முடிவெடுத்துள்ளார்.
மேலும், கதாநாயகியாகவும் நடிக்க துவங்கியுள்ளார். தெலுங்கில் இவர் கதாநாயகியாக நடித்து நடித்து ஓ மை டார்லிங் என்கிற திரைப்படம் வெளியானது.
சிறுமியாக பார்த்த அனிகாவை இந்த படத்தில் லிப்லாக் காட்சியில் நடிக்கும் பெண்ணாக பார்த்ததும் ரசிகர்கள் அரண்டு போய்விட்டனர். ஏனெனில், மலையாள நடிகைகள் இதுபோன்ற முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டார்கள்.
ஒருபக்கம், மற்ற நடிகைகள் செய்வது போல் அனிகாவும் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் அது ஓவர் டோஸ் கவர்ச்சியாகவும் மாறுவதுண்டு.
இந்நிலையில், கொழுக் மொழுக் உடம்பை காட்டி அனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.