Categories: Entertainment News

அவுந்திடப்போகுதுமா… அந்த ஒத்த முடிச்சுல தான் மொத்த மானமும் இருக்கு!

அனிகா சுரேந்திரன் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அனிகா. இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பரீட்சியமானார். அந்த படம் மூலம் கோலிவுட்டின் சிறந்த குழந்தை நட்சத்திரம் என பிரபலமானார்.

anika

அதையடுத்து நயன்தாராவின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து மேலும் புகழ்பெற்றார். அதில் அச்சு அசல் நயன்தாராவை போலவே இருப்பதாக ரசிகர்கள் குட்டி நயன் என செல்லமாக அழைத்தனர். தற்போது அனிகாவுக்கு ஹீரோயின் ஆசை வந்துவிட விதவிதமான கிளாமர் உடையில் ஹாட் போஸ் கொடுத்து வருகிறார்.

anika1

இதையும் படியுங்கள்:தீ விபத்தில் குடும்பத்துடன் சிக்கிய பிரபல சின்னத்திரை நடிகர்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!

இந்நிலையில் தற்போது குளியல் உடையில் கும்முனு போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை சூடேத்தியுள்ளார். ஒத்த முடிச்சு தான்… அது அவிழ்ந்தால் அம்புட்டு மானமும் காற்றில் பறந்துவிடும் பார்த்து போஸ் கொடுமா…

Published by
பிரஜன்