More
Categories: Entertainment News

அழகால கொல்லுறியே…மனச அள்ளுறியே!…அஜித் ரீல் மகளின் க்யூட் கிளிக்ஸ்….

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கியவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். மேலும், கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது டீன் ஏஜ் பெண்ணாக மாறியுள்ள அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Published by
சிவா

Recent Posts