இப்படி பண்ணியே எங்கள மயக்குறியே!.. அனிகாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...
by சிவா |

X
anikha
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் அனிகா சுரேந்திரன். தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் மிருதன், விஸ்வாசம், மாமனிதன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மகள் நடிகை என்றால் இவர்தான் என நினைக்கும் அளவுக்கு அந்த வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிகா சக நடிகைகளை போல விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவைத்து வருகிறார்.
இதையும் படிங்க: கொஞ்சம் இரக்கம் காட்டு செல்லம்!.. ஹாட்டான உடையில் வொர்க் அவுட் செய்யும் ரித்திகா..

anikha
இந்நிலையில், அனிகாவின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

anikha
Next Story