தாவணி பாவாடையிலும் ஹாட்டாத்தான் இருக்க!.. அனிகாவின் அசத்தல் கிளிக்ஸ்!..
கேரளாவை சொந்த மாநிலமாக கொண்ட அனிகா சுரேந்திரன் பல திரைப்படங்களில் சிறுமியாக நடித்துள்ளார். மம்முட்டி உள்ளிட்ட சில நடிகர்களின் மகளாகவும் நடித்துள்ளார்.
தமிழில் எனை அறிந்தால் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார். இந்த திரைபடத்தில் அஜித்தின் வளர்ப்பு மகளாக நடித்திருப்பார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார்.
இந்த படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் சில படங்களில் நடித்துள்ள அனிகா தற்போது டீன் ஏஜை எட்டியுள்ளதால் கதாநாயகியாக நடிக்க துவங்கியுள்ளார்.
தெலுங்கில் ஓ மை டார்லிங் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதோடு, அந்த படத்தில் லிப்லாக் காட்சியிலும் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஒருபக்கம், கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தாவணி பாவாடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்துள்ளார்.