டிரைலர்லயே இவ்வளவு முத்தக்காட்சி இருக்குன்னா… அப்போ படத்துல?... கிளாமரில் துள்ளி விளையாடும் குட்டி நயன்தாரா…

Anikha
அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். இவர் அதற்கு முன்பே மலையாளத்தில் மிகப் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்தார். எனினும் தமிழில் என்னை அறிந்தால் திரைப்படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

Yennai Arindhaal
இத்திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் அஜித்திற்கு மகளாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் “விஸ்வாசம்” திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தார். அதில் தந்தை-மகள் ஆகியோருக்கிடையே உள்ள உறவை மிக உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அனிகா சுரேந்திரனுக்கு அஜித்தான் தனது தந்தை என தெரியவரும்போது அவர்கள் இருவரின் நடிப்பும் பார்வையாளர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.

Viswasam
இதனை தொடர்ந்து தற்போது அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கத்தொடங்கிவிட்டார். ஆம், இப்போது அவருக்கு 18 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் அனிகா, மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த “ஓ மை டார்லிங்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Oh My Darling
இந்த டிரைலரை பார்க்கும்போது “ஓ மை டார்லிங்” முழுக்க முழுக்க ரொமான்ட்டிக் திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. இதில் அனிகா சம்பந்தப்பட்ட பல முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் அந்த முத்தக் காட்சிகளில் வெறித்தனமாக நடித்துள்ளார் அனிகா.

Oh My Darling
இந்த டிரைலரை பார்த்த ரசிகர்கள், “நம்ம அனிகாவா இது?” என வாயை பிளக்கிறார்கள். அனிகா நிச்சயமாக இளைஞர்களின் கனவுக்கன்னியாக ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவுடன் ஒரு இரவு!… கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபல இயக்குனர்… அடக்கொடுமையே…