
Cinema News
இந்த சின்ன வயசில இம்புட்டு கவா்ச்சி தேவையா? அனிகாவை ரசிக்கும் இளசுகள்!
குட்டி நயன்தாரா என்று வா்ணிக்கப்படும் அனிகா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். என்னை அறிந்தால் படத்தில் அனிகா நடித்துள்ளாா். பின் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்து எல்லா தரப்பு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
சின்ன வயதிலும் நல்ல நடிப்பு திறமை உள்ள நடிகை என்று கொண்டாடி வருகிறார்கள் இவரது ரசிக பெருமக்கள். நயன்தாராவின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா அவரை போலயே முக ஜாடை கொண்டிருப்பது தான் ஆச்சர்யம். தமிழ் மட்டும் அல்லாது பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அனிகா அங்கு குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயின் வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.ஹீரோயின் ஆசை காட்டி இந்த குழந்தை பொண்ண இப்படி கெடுத்தது யாருடா? என்கின்றனர் நெட்டிசன்ஸ்.
தற்போது தனது வலைத்தள பக்கத்தில் கருப்பு கலர் நிறத்தில் ஒரு பக்கம் ஒபனாக இருக்கும் படி உள்ள உடையணிந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த குழந்தையாக உள்ள அனிகா என்னம்மா போஸ் கொடுத்துள்ளார் என்று வா்ணித்து வருகின்றனா்.