Connect with us
anikha

Entertainment News

குளத்தில் குளுகுளு கவர்ச்சி!…நயன்தாரா ரீல் மகளின் ஹாட் போட்டோஷூட்….

கேரள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். தமிழில், கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா – அஜித் மகளாக நடித்திருந்தார்.

anikha

அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். தற்போது டீஜ் ஏஜை எட்டியுள்ள அவர் கதாநாயகியாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

anikha

இதற்காக, கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர துவங்கியுள்ளார்..சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

anikha

இந்நிலையில், குளத்தில் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

anikha

google news
Continue Reading

More in Entertainment News

To Top