கிளாமர் ஏறிக்கிட்டே போகுது!... நயன்தாரா மகளின் ரீசண்ட் கிளிக்ஸ்....

by சிவா |   ( Updated:2022-03-21 10:22:19  )
anikha
X

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார். அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது.

anikha surendran

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

anikha surendran

அதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

anikha surendran

இந்நிலையில், கிளாமரான உடையில் போஸ் கொடுத்த சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

anikha surendran

Next Story