Connect with us
banner

வரவர கவர்ச்சி கூடிக்கிட்டே போகுது!…ரசிகர்களை அதிரவிட்ட விஸ்வாசம் நடிகை….

anikha

Entertainment News

வரவர கவர்ச்சி கூடிக்கிட்டே போகுது!…ரசிகர்களை அதிரவிட்ட விஸ்வாசம் நடிகை….

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா -அஜித் மகளாக நடித்திருந்தார்.

அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். இப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

anikha

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

அதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

anikha

சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

anikha

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

anikha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top