Connect with us

இந்த ரேஞ்சுல போனா அடுத்த Crush நீதான்…நயன்தாரா மகளின் ஹாட் போட்டோஷூட்…

anikha

Entertainment News

இந்த ரேஞ்சுல போனா அடுத்த Crush நீதான்…நயன்தாரா மகளின் ஹாட் போட்டோஷூட்…

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அனைகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கிய உன்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தவர். அஜித் இவரை வளர்க்கும் படி கதை சித்தரிக்கப்பட்டிருக்கும். அதேபோல், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்- நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

anikha

இப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்படத்தில் அப்பா பாசத்துக்கும் ஏங்கும் பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் மம்முட்டி உள்ளிட்ட சில ஹீரோக்களுக்கு மகளாக நடித்தார்.

anikha

திடீரென கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தொடையை காட்டி தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

anikha

Continue Reading
To Top