அந்த பச்சை மண்ணா இது?!.. புடவையில் சுண்டி இழுக்கும் அனைக்கா...
by சிவா |
X
மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனைக்கா சுரேந்திரன். தமிழில் அஜித் - திரிஷா நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் நடிக்க துவங்கினார்.
அதன்பின் நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம், மானிதன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.
தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனைக்கா கவர்ச்சி நடிகைகள் போல உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கியுள்ளார். இவரை குழந்தையாக பார்த்த ரசிகர்கள், இவரின் கவர்ச்சியை கண்டு அதிர்ந்து போய் வருகின்றனர்.
இந்நிலையில், புடவையில் சைனிங் கன்னத்தை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
Next Story