anika hd
பூனையுடன் கொஞ்சி விளையாடிகியூட் போட்டோக்களை வெளியிட்டு கவனம் ஈர்த்த அனிகா!
மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அணைக்க கோலிவுட்டின் குழந்தை நட்சத்திரமாக பிரபலமாகினார். இவர் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அப்பா மகளுக்கு இடையே உள்ள பாசத்தை வெளிப்படுத்திய இப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையும் படியுங்கள்:இன்னைக்கு நைட் இது ஓகே!…அரைகுறை உடையில் பீலிங் காட்டும் பூஜா ஹெக்டே….
தற்போது அனிகா டீனேஜ் வயதை எட்டியிருக்கிறார். இன்னும் அவரை ரசிகர்கள் குழந்தையாக பார்த்து ரசிக்கவே விரும்புகிறார்கள்.
அவரது கவர்ச்சி பேரதிர்ச்சியை கொடுக்கிறது. இந்நிலையில் தற்போது பூனை ஒன்றை தூக்கி கொஞ்சி விளையாடிய கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.
பொங்கலுக்கு ஜனநாயகன்…
சதுரங்க வேட்டை…
கடந்த மாதம்…
அஜய் ஞானமுத்து…
நடிகர் விஜய்…