ஜூம் பண்ணி பாத்தா மெர்சல் ஆயிடுவ!... கிளாமரில் டாப் கியர் போட்டு தூக்கும் அனிகா...
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தவர். 13 அல்லது 15 வயது சிறுமி வேடம் எனில் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் இவர்தான்.
அப்படியே என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். ஆனால், விஸ்வாசம் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.
இந்த படத்தில் அஜித் - நயன்தாரா ஜோடியின் மகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் குடியேறினார். அதன்பின் மாமனிதான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
டீன் ஏஜை எட்டிவிட்ட அனிகா ஓ மை டார்லிங் என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். முதல் படத்திலேயே லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து அதிரவிட்டார்.
இப்போதும் இவரின் முத்தக்காட்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் காஜி ரசிகர்களால் பகிரப்பட்டும், ரசிக்கப்பட்டும் வருகிறது.
பச்ச மண்ணாக சினிமாவில் நடித்த அனிகா இப்போது கவர்ச்சி காட்டியாவது கதாநாயகி ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார்.
அதை நிரூபிக்கும் வகையில் கிளுகிளுப்பான உடைகளில் போட்டோஷூட் செய்து அதை ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருகிறார்.
அந்த வகையில், அனிகாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.