மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாலும் தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் மகளாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் மூலம் அனிகா தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் பிரபலமாகிவிட்டார். மலையாளத்திலும் சில படங்களில் மம்முட்டி போன்ற பெரிய நடிகர்களின் மகளாக நடித்துள்ளார்.

தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிகா கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்து வருகிறார்.
இதையும் படிங்க: உன் உடம்பு சேஃப் பாத்து சொக்கி போயிட்டோம்!…ராவா காட்டும் ராஷி கண்ணா…

இந்நிலையில், சிவப்பு நிற வெளிச்சம் பரவியுள்ள அரையில் அரைகுறை உடையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

