இன்னைக்கு என் மொபைல் வால் பேப்பர் நீதான்!.. க்யூட் லுக்கில் மனச கெடுக்கும் அனிகா!...
கேரளாவை சேர்ந்த அனிகா சில மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன்பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் படத்திலும் அவர்களுக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரை சுற்றியே கதை நகர்ந்ததால் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பின் சில படங்களில் நடித்த அனிகா தற்போது கதாநாயகியாக நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான ஒரு தெலுங்கு படத்தில் முத்தக்காட்சியிலும் புகுந்து விளையாடியிருந்தார்.
இதையும் படிங்க: புரபோஸ் பண்ண தோணுது செல்லம்!.. சேலையில் சிக்குன்னு இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!..
எனவே, இனிமேல் தொடர்ந்து கதாநாயகியாக அனிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், ரசிகர்களை கவர்வதற்காக அழகான உடைகளிலும், கவர்ச்சி உடைகளிலும் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் புடவை அணிந்து அனிகா ஒரு விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.