More
Categories: Entertainment News

எங்க மனசு எங்ககிட்ட இல்ல!..சொக்க வைக்கும் அழகில் அனிகா சுரேந்திரன்…

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷா – அஜித் மகளாக நடித்திருந்தார்.

Advertising
Advertising

அதன் பின்னர் விஸ்வாசம் படத்தில் அஜித்- நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார். மேலும், கதாநாயகியாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது டீன் ஏஜ் பெண்ணாக மாறியுள்ள அவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: உரிச்ச வாழப்பழம் போல நிக்குறியே!…மிட் நைட் மசாலா காட்டும் ஜான்வி கபூர்…

சில சமயம் உடல் பாகங்களை ஆபாசமாக காட்டியும் அவர் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், அழகான உடையில் க்யூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Published by
சிவா

Recent Posts