அந்த சின்ன பொண்ணா இது!.. சும்மா தெறிக்குது!.. கட்டழகை காட்டி அசத்தும் அனிக்கா..
கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்திரன் பல மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருப்பார்.
அதன்பின் விஸ்வாசம் திரைப்படம் அவரை ரசிகர்களை அதிகமாக கொண்டு சேர்த்தது. இப்படத்தில் அஜித் - நயன்தாரா தம்பதிக்கு மகளாக நடித்திருப்பார். மாமனிதன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தற்போது டீன் ஏஜை எட்டியுள்ள அனிக்கா சுரேந்திரன் நடிகைகள் போல விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட துவங்கினார்.
இதையும் படிங்க: படப்பிடிப்பின் போது பீறிட்டு வந்த இரத்தம்!.. கண்ணிமைக்கும் நேரத்தில் கேப்டன் செய்த செயல்!..
சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவைத்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் பெரிய பெண் போல நிற்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.