காதல் காலங்கள்ல பைக் தான் எல்லாமே... அனிதா சம்பத் பதிவிற்கு குவியும் லைக்ஸ்!

by பிரஜன் |
anitha sambth
X

anitha sambth

அனிதா சம்பத் வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவிற்கு குவியும் லைக்ஸ்!

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த அனிதா சம்பத் மிகக்குறுகிய காலத்திலே படுபேமஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாராக கலந்துக்கொண்டு தொலைக்காட்சி ரசிகர்களிடையே பேமஸ் ஆனார்.

anitha 12

anitha 12

தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்கள், திரைப்படங்களில் கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில், " காதல் காலங்கள்ல பைக் தான் எல்லாமே!

anitha 1

anitha 1

இதையும் படியுங்கள்: சைனிங் உடம்பு மூட ஏத்துது!….பார்வையாலே போதை ஏத்தும் கேஜிஎப் பட நடிகை….

கார் வாங்குன பிறகு போகவர வசதியா இருந்தாலும், பைக்ல நம்ம ஊரு ட்ராபிக்ல, சிக்னல்ல நின்னு நின்னு, ரெண்டு பக்கமும் இருக்க கடைகள நோட்டம் விட்டுக்கிட்டு, அதுல சில posh கடைகள பாத்து நாமளும் ஒருநாள் இங்கலாம் வருவோமானு நெனச்சிக்கிட்டே, திடுதிப்புனு ரோடு க்ராஸ் பண்றவன கடிஞ்சிகிட்டு, நாமலும் நாலு பேருகிட்ட திட்டு வாங்கிட்டு, வெயில்னா போற வழில 10 ரூவாக்கு fruit mixer குடிச்சிட்டு, மழைனா ப்ரிட்ஜ்க்கு கீழ பத்து நிமிஷம் நிப்பாட்டிட்டு ஒரு கட்டத்துக்கு மேல அட போங்கடானு நனஞ்சிக்கிட்டே வண்டிய ஓட்ட ஆரம்பிச்சு, எத்தனையோ கதைகள் பேசிக்கிட்டே ஒன்னா பைக்ல போற அனுபவத்த எந்த ஆடம்பர காரும் கொடுக்காது! எங்க பழைய எல்லா பைக் மெமரிகளோடவும் சென்னையை சுத்தி ஒரு குட்டி ஷாப்பிங்! என பகிர்ந்துள்ளார்.

Next Story