
Entertainment News
அப்படியே கண்ணுல ஒத்திக்கலாம்!…ஸ்டன்னிங் லுக்கில் அனிதா சம்பத்….
பிரியா பவானி சங்கரை போல செய்தி வாசிப்பாளராக இருந்த போதே ரசிகர்களிடம் பிரபலமானவர் அனிதா சம்பத். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

anitha
அதிலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதிகம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் மிகவும் கோபக்கார பெண்ணாக வலம் வந்து எல்லோருடனும் சண்டை போட்டார்.
இவர் காதலித்து திருமணமும் செய்து கொண்டார். சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவும், ரிப்போர்ட்டராகவும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போன விஜய் பட ஷூட்டிங்… தடைகளை தாண்டி ஹிட் அடித்த படத்தின் சுவாரஸ்ய பின்னணி…
அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களையும் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

anitha
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

anitha
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்