Categories: Entertainment News

அப்படியே நில்லு நல்லா பாத்துக்குறோம்!.. கொள்ளை அழகில் மனதை மயக்கும் அனிதா…

நடிகை பிரியா பவானி சங்கரை போலவே டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே நெட்டிசன்களிடம் பிரபலமானவர் அனிதா சம்பத். சில திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவே நடித்துள்ளார்.

Also Read

விஜய் டிவி மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் அழுது வடிந்து சோக கீதம் வாசித்துவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

காதல் திருமணம் செய்து கொண்ட அனிதா தற்போது டிவியில் வேலை செய்வதில்லை. திரைப்படங்களில் நடிக்க வில்லை.

இதையும் படிங்க: நாட்டுக்கட்ட நகரகட்ட ரெண்டும் கலந்த செமகட்ட!… ரேஷ்மாவை எக்குதப்பா ரசிக்கும் ரசிகர்கள்…

ஆனால், அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், பட்டுப்புடவையில் அழகாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

anitha
Published by
சிவா