கருப்பு புடவையில அது மட்டும் பளிச்சுன்னு தெரியுது...ஏங்க வைத்த நடிகை அஞ்சலி...
ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால், தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கவே இங்கு நடிக்க துவங்கினார்.
பல படங்களில் நடித்தாலும் கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் அவரின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் நடித்தார். திடீரென சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார்.
சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது கருப்பு புடவை மற்றும் கவர்ச்சியான ஜாக்கெட்டை அணிந்து வந்து பலரையும் ஜொள்ளுவிட வைத்தார்.
மேலும்,தொப்புள் பளிச்சென தெரியும் படி புடவை அணிந்து அவர் கொடுத்த போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது. இது தொடர்பான சில புகைப்படங்கள் அப்போதே வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், அது தொடர்பான மேலும் சில புகைப்படங்களை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.