அத பாத்ததும் தலை சுத்திப்போச்சு!.. மூடாம காட்டி தூக்கத்தை கெடுக்கும் அஞ்சலி நாயர்...

anjali
கேரளவை சேர்ந்த அஞ்சலி நாயர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். துவக்கத்தில் சிறுமியாக சில திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் கல்லூரி மாணவியாக நடிக்க துவங்கினார்.
தமிழில் நெல்லு என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் கொட்டி, உன்னையே காதலிப்பேன் என சில படங்களில் நடித்தார். மலையாள சினிமாவில் கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல் என சில படங்களில் நடித்தாலும் விக்ரம் பிரபு நடித்த டானாக்காரன் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. இதுபோக பல குறும்படங்களிலும் அஞ்சலி நாயர் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: இமேஜின் பண்ணாம பாரு!.. சைட்ல காட்டி சைஸா இழுக்கும் ராஷி கண்ணா!..
ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், அஞ்சலி நாயரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.