உங்கிட்ட இதை எதிர்பார்க்கல...அஞ்சலியால் சூடாகிபோன இணையதளம்
"கற்றது தமிழ்" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. அடுத்த வீட்டு பெண் போன்ற தோற்றம் கொண்ட இவர், முதல் திரைப்படத்தில் இருந்தே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர்.
நடிகை அஞ்சலியின் அழகு மற்றும் நடிப்பு திறமயை பார்த்து நல்ல கதை அம்சம் உள்ள திரைப்படங்கள் தேடி வந்தன.
திரை உலகில் உள்ள கவர்ச்சி போட்டியை சமாளிக்க, ஜெயம் ரவியின் " சகல கலா வல்லவன்" திரைபடத்தில் கவர்ச்சி விருந்து வைத்து அசத்தினார். இது அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் அதிகம் பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து தமிழில் ஹோம்லி, தெலுங்கில் கவர்ச்சி என்று கல்லா காட்டினார்.
அவ்வபோது நல்ல கதை அம்சம் உள்ள படங்களிலும் நடித்து வரும் அஞ்சலி, ரசிகர்களின் கவனத்தை தக்கவைக்க சினிமா நிகழ்ச்சிகளில் கவர்ச்சி உடை அணிந்து கலந்துகொள்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் அஞ்சலி நடத்திய ஃபோட்டோ சூட்டில் முன்னழகு மொத்தமாக தெரியும் விதமாக மார்டன் உடை அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.