ஸ்ஸ்ஸ்...அங்க உத்து பாக்கக் கூடாது!... கண்டிஷன் போட்டு காட்டிய அஞ்சலி.....

by சிவா |
ஸ்ஸ்ஸ்...அங்க உத்து பாக்கக் கூடாது!... கண்டிஷன் போட்டு காட்டிய அஞ்சலி.....
X

ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். ஆனால், தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இங்கு நடிக்க துவங்கினார்.

anjali

பல படங்களில் நடித்தாலும் கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்களில் அவரின் நடிப்பு பாராட்டும் வகையில் இருந்தது. தமிழ் சினிமா மட்டுமின்றி பல தெலுங்கு படங்களிலும் நடித்தார். திடீரென சிங்கம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார்.

anjali

தற்போது மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.

anjali

இந்நிலையில், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது கவர்ச்சியான ஜாக்கெட்டை அணிந்து வந்து பலரையும் ஜொள்ளுவிட வைத்தார். மேலும்,தொப்புள் தெரியும் படி புடவை அணிந்து அவர் கொடுத்த போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

anjali

Next Story