ஹீரோயின் ரேஞ்சுக்கு ஆட்டி ஆட்டி காட்டுறீயே...! அளவுக்கு மீறி போகும் அஞ்சனாவின் புகைப்படம்..
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக தன் பயணத்தை நடத்திக் கொண்டிருப்பவர் விஜே அஞ்சனா. முதலில் சன் மியூஸிக் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் தன் பயணத்தை தொகுப்பாளினியாக அருமையாக வழி நடித்தி கொண்டிருந்தார். ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தையே தன்னுள் கொண்டவர்.
இடையில் இவர் ‘கயல்’ படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். ஆனால், உடற்பயிற்சி மூலம் உடலை சிக்கென வைத்திருக்கிறார்.
மேலும் சமூக வலைதளங்களிலும் தன்னை எப்பொழுதும் பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். கவர்ச்சியான போஸில் போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வரும் இவர் கிட்டத்தட்ட மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் மேக்கப் போடுவது மாறியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் அஞ்சனா. அந்த வீடியோவில் கருப்பு நிற சேலையில் ஹீரோயின் ரேஞ்சிற்கு தன்னுடைய மேனியை ஆட்டி ஆட்டி வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/CeNwNZKAJaO/?utm_source=ig_web_copy_link